முள்ளம்பன்றியுடன் நட்பு வளர்த்த சிறுமி!📸


இலங்கை பொலன்னறுவையில் ஒரு சிறுமி தனது குட்டி முள்ளம்பன்றியுடன் நெல் வயலில் நடந்து செல்லும் இந்த நெகிழ்ச்சியான காட்சி உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.


இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல சமூக ஊடகப் பயனர்களும் சில ஊடகங்களும் கூட இது பங்களாதேஷில் எடுக்கப்பட்டது என்று தவறாகப் பகிர்ந்தனர்.


ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வீடியோ இலங்கையின் பொலன்னறுவையில் எடுக்கப்பட்டது. ஜூன் 11 அன்று சிங்கள மொழித் தலைப்புடன் இலங்கையின் ஒரு ஃபேஸ்புக் கணக்கில் முதன்முதலாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.


பின்னர், அந்தச் சிறுமியும் முள்ளம்பன்றியும் இடம்பெற்ற மேலும் பல வீடியோக்களும் அதே கணக்கிலிருந்து பகிரப்பட்டன.


இன்று உலகம் முழுவதும் மக்களின் மனதைத் தொட்டுள்ள இந்த அழகான கதை, நம் இலங்கையின் பெருமையை மீண்டும் உலகுக்கு எடுத்துக்காட்டுகிறத


#SriLanka #DisneyPrincess #ViralVideo #CuteFriendship #Porcupine #SriLankanGirl #TrendingNow #HeartWarming  #SriLanka #LKA #SL

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.