அதிகார பதவி வேண்டும் , த.வெ . கழகத்துக்கு அதரவு தெரிவித்து மீண்டும் வத்தரக்கள் முறைப்பு!
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவின் அதிருப்தித் தலைவர்கள், இபிஎஸ் வழங்கிய புதிய கட்சிப் பதவிகளை "அதிகாரமற்ற பதவிகள்" எனக் கூறி நிராகரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் தங்களது இந்த முடிவைத் தெரிவித்து நாளை இபிஎஸ்-க்கு ஒரு கூட்டுக் கடிதம் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை