கட்டண அதிகரிப்பு!!
இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 5% இனால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

.jpeg
)





கருத்துகள் இல்லை