சுவிசில் ‘கறுப்பு யூலை 1983’ நினைவேந்தல் – பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த விழிப்புணர்வு நிகழ்வு
1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவாக, பேர்ன் நகர மையத்தில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
கருத்துகள் இல்லை