அட்மிரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட காஞ்சன பானகொடவுக்கு விசேட அணிவகுப்பு மரியாதை!📸
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட 'அட்மிரல்' தரத்திற்குப் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை பாரம்பரிய முறைமைகளுக்கு அமைய நேற்று (30) காலை கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் விசேட உத்தியோகபூர்வ மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது.
இன்றயதினம் (01) முதல் அவர் ஓய்வு பெறுவதோடு, இன்று முதல் வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோ இலங்கையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக பதவியேற்கவுள்ளார்.
#SriLankaNavy #KanchanaBanagoda #AdmiralPromotion #NavyCommander #SriLanka #LKA #SL












.jpeg
)





கருத்துகள் இல்லை