தமிழக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் மாநாடு!📸


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கும் 2 நாள் விசேட மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில்மிகச் ஆரம்பமானது.


தமிழக வெற்றிக் கழகம் (TVK) கடந்த மே மாதம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதலாவது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மாநாடு இதுவாகும்.







#CMVijay #TamilNadu #Chennai #Governance #Administration #Police #Conference #Collector  #SriLanka #LKA #SL

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.