விபத்தில் இருவர் படுகாயம்!📸


மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி.


யாழ்ப்பாணம் வடமராட்சிக்  கிழக்கு மணற்காடு சந்தி  சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று  கொண்டிருந்த தாய் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்திருந்த  நிலையில் பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஆசிரியர் ஒருவரும், பிள்ளைகளை ஏற்றி சென்ற தாயும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா  வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.