கார் - லொறியுடன் மோதி விபத்து - குழந்தைகள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில்.!


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ப செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை பாரிய விபத்துச் சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது.


மட்டக்களப்பு - கல்முனை சாலைவழியே வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த கார் செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆயத்திற்கு அருகாமையில் வைத்து லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.


இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உட்பட மூவரும் லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் 5 பேர் காயமடைந்ததோடு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.


#BreakingNews #SriLanka #LKA #Trending #Viral #Update #PublicNews #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #Politics #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.