இன்றுடன் நிறைவுபெறுகிறது சுப்பிரமணியத்தின் நடைப்பயணம்!
பக்தியுடனும், பிரம்மாண்டமான அர்ப்பணிப்புடனும் இத்தனை தூரம் பயணித்த சுப்பிரமணியத்தின் (நாய்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடைப்பயணம் இன்று பாணம என்னும் இடத்துடன் நிறைவுக்கு வந்தது.
இதற்கு மேல் உள்ள வழித்தடம் அடர்ந்த காட்டுப்பாதை என்பதால், அதன் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, மீதி தூரத்தை வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சுப்பிரமணியம் பக்திப் பரவசத்துடன் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுகிறது.
இந்த அற்புதப் பயணத்தில் அதற்குத் துணையாக இருந்த, வழிகாட்டிய, அன்பு செலுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!
#சுப்பிரமணியம் #பாணம #பாதயாத்திரை #பக்தி #Subramaniam #PadaYatra #Devotion

.jpeg
)





கருத்துகள் இல்லை