விசமிகளால் பற்றி எரிந்த பனைமரங்கள்!!

 




யாழ்ப்பாணம்- வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுர கோவிலை அண்மித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்து சாம்பலாகியுள்ளன.

அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேய்ச்சல் தரைகள், வயல் நிலங்கள்,  வயல் வேலிகள் என்பன எரிந்து நாசமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.