தெஹ்ரானுக்கு வந்த அலி கமேனியின் உடல்!!
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக இன்று (03) தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவுக்கு (Grand Mosalla) கொண்டு வரப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் தொடக்கக் கட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கமேனிக்காக சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சடங்கு நிகழ்வில், லட்சக்கணக்கான மக்களும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் அடங்கிய குழுவினரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை