வரமராட்சியில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்!!

 




வடமராட்சி அரச வேவுச்சேவையின்(SIS) தகவலின் படி வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியான 16 kg கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டது ...

இந்த சட்ட விரோத கேரள கஞ்சா நாளைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில்


 அரச வேவுச்சேவையினரின் (SIS) தடுத்து நிறுத்தியதோடு இதன் பின்னணியில் பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகிப்பதோடு


இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பரித்திதுறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே நெல்லியடி பிரதேசத்தில் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.