தொழில் முனைவோரை ஏமாற்றுகிறது அரசு!!

 


நாட்டின் தொழில்முனைவோரை தற்போதைய அரசாங்கம் தவறான வழியில் வழிநடத்தி ஏமாற்றி வருவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளித்த குழுக்களையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜயவீர இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.