நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்!!


 நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  இருவர் உயிரிழந்துள்ளனர் எனக்கூறப்படுகிறது.

கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5) ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு நிலவிய அமைதியின்மையால் 16 பேர் காயமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸின் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் மோதலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.