உயரிய யாழ்.விருது பெறுகிறார்கள் பேராசிரியர். சண்முகதாஸ், பேராசிரியை.மனோன்மணி தம்பதிகள்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய கௌரவமான யாழ்.விருது இந்த வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் ஓய்வுநிலைப் பேராசிரியை. மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்....

.jpeg
)





கருத்துகள் இல்லை