யாழில் காதல் தோல்வியால் இளைஞன் உயிரிழப்பு.!


காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்.நெல்லியடியில் நடந்துள்ளது. 


இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் " என்ர தங்கம் பாவம்..! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் " எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


''சாரங்கன்'' என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


''உதவி தேவைப்படுபவர்கள் இலங்கையின் தேசிய மனநல உதவி எண்ணான 1926 ஐத் தொடர்பு கொள்ளவும்."


#BreakingNews #PublicNews #SriLanka #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews #RIP

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.