பல்கலைக்கழக இசைத்துறை மாணவி மரணம்!!

 



உடல் நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் கல்வி கற்று வந்த மாணவி நிரோஷினி உயிரிழந்துள்ளார்.


இசையால் பலரின் மனங்களைத் தொட்டு, எதிர்காலத்தில் சிறந்த இசைக் கலைஞராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் மாணவியின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

"வாழ வேண்டிய வயதில் பிரிந்துவிட்டார்; இசைத்துறைக்கு வீழ்ந்த இடி" என பலரும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.