வீடு இல்லாதவர்களுக்கு கொழும்பில் வீடு !!

 



அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாவட்டம், கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவு, பெலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடற்ற பயனாளி குடும்பத்திற்கு, "வசதியான வீடு - அபிவிருத்தி பெற்ற குடும்பம்" என்ற வீட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் நிகழ்வில் இன்று (06) பங்கேற்றபோது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.