தாயகம் திரும்பிய நெதன்யாகுவின் மகன்!!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுந்த கணிசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பின்னரே, அவரது பாதுகாப்புப் படையினருடன் அவர் உடனடியாக தாயகம் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை