சிறைகளில் சிறப்பு நடவடிக்கை!!
![]() |
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாதாள உலகத் தலைவர்களையும் தடுத்து வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் ஒரு சிறப்புப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பையும் பாதாள உலக நடவடிக்கைகளையும் ஒழிப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை