வரி மதிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!




 திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி (VAT) இன்வொய்ஸ் படிவம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இது தொடர்பான அறிவிப்பில் மேலும், திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி இன்வாய்ஸ் படிவத்தை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், வணிக சமூகத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் அமைப்புகளை தயார்படுத்திக் கொள்ள சலுகைக் காலம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.