யோசிதவுக்கு வந்த தடை!!
வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய இருவரும் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் ஊழல் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னதாக உத்தரவிட்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை