பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனில் கந்துனெத்தி!!




 அநுரகுமார திசாநாயக்கவை சேர் என அழைப்பதிலும், அவரை ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆவேசமாக வினவியுள்ளார்.


அத்துரலிய, திப்போட்டுவாவவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கை தற்போது நல்ல இளைஞர்கள் குழுவால் ஆளப்படுகிறது என்பதை உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கின்றன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.