மரண அறிவித்தல் திருச்செல்வம் அற்புதமலர்.!
யாழ்ப்பாணம் மட்டுவிலை
பிறப்பிடமாகவும், இல 63 கல்விளான் துணுக்காயில் வசித்தவரும், தற்போது மாதகல் வீதி பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் அற்புதமலர் [31.08.2026] காலை அன்று காலமானார். அன்னாரின் இமைக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
- அற்புதராசா குடும்பம் (அண்ணன்)
- சிறீஸ்கந்தராசா குடும்பம் (அண்ணன்) ஆனந்தராசா குடும்பம்(தம்பி)
- அன்ராசா குடும்பம்(தம்பி)
- ஜீவநந்தினி குடும்பம் (தங்கை) செல்வரூபன் குடும்பம்(மகன்)

.jpeg
)





கருத்துகள் இல்லை