வடகொரியா மீ்ண்டும் ஏவுகை சோதனை!

 


கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா தனது நேரடி உபகரணப் பயிற்சிகளைப் மேற்கொண்டதுடன், பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


#worldnews #lka #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.