சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படத்தை பார்த்துவிட்டு
படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாராட்டியுள்ளார். அந்த வகையில் அவருடைய வார்த்தைகள் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமென சூரி தெரிவித்துள்ளார்.
#srilankan #cinema #lka #Tamilarul #news
கருத்துகள் இல்லை