ஞானசான தேரருக்கு மீண்டும் பிடியாணை!!

 



கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஞானசார தேரர் முன்னிலையாக தவறியமை தொடர்பில் இந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த பிடியாணையை உடனடியாக நடைமுறைப்படுத்தமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.