அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுச் சாதித்த சபின்!
யாழ். மண்ணின் கிராமப் பாடசாலைக்கு கிடைத்த பெருமையாக சபினின் சாதனை பாராட்டப்படுகிறது.
நேற்று (02.09.2026) மாலை வெளியான 2026 தரம்-05 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய யாழ். மல்லாகம் கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவரான சு. சபின் தமிழ்மொழியில் அகில இலங்கை ரீதியாக 188 எனும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுச் சாதித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை