அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து!!

 



நிக்கவரட்டியில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று அதிகாலை திரப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-09 வீதியில், கல்குளம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் குறித்த பேருந்தில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 12 ஆண்களும், 2 பெண்களும் என தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.