நீரால் மூடப்படும் திருமலை பிரதேசங்கள்!!

 








தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரிழ் மூழ்கியுள்ளன.


தம்பலகாமம் , கிண்ணியா , மூதூர், திருகோணமலை நகரம், கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (16.10.2026)காலை முதல் மழை பெய்துள்ளது.

கனமழை காரணமாக, அப்பகுதியிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், அப்பகுதிகளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட எல்நினோ தாக்கத்தின் பெய்த கனமழை காரமாக விவசாயிகள் உட்பட பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.