சிறிதுங்கா ஜெயசூர்யாவின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம்!
ஐக்கிய சோசலிச கட்சியின் செயலாளர் சிறிதுங்கா ஜெயசூர்யாவின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் "தென்மராட்சி ஊடக மையத்தில்" இன்று(16) இடம் பெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது ஆனால் அந்த நம்பிக்கையே அவர் நிறைவேற்றவில்லை மக்களை வளைத்து போடும் வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது.
வரவு செலவு திட்டத்தில் சாதாரண மக்களுக்கு மாசியும் கருவாடும் வழங்கப்பட்டுள்ளது.ஒன்றுமே இல்லாத வரவு செலவுத் திட்டம்!
22ஆவது திருத்தத்தை தொடர்பு படுத்தி தமது அதிகாரத்தினுள் ஜெ.ஆர்.ஜயவர்த்தன கூட பயன்படுத்தாக இரண்டு பிரேரணைகளை இவர்கள் நிறைவேற்றப் பார்க்கிறார்கள்!
நீதிமன்றத்தைவிட பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
செம்மணி, தமிழ் மக்களை கொன்று குவித்த இடம் அல்ல என நிரூபிக்க பார்க்கிறார்கள்!
நாட்டை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.ஆனால் ராஜபக்ஷக்களே கொள்ளையர்கள் என்பது இவர்களது கருத்து! இவர்கள் தொடர்பாக உள்ள வழக்குகள் என்னமாதிரி!
நிலக்கரி ஊழல் தொடர்பான விடயம் என்னாச்சு!

.jpeg
)





கருத்துகள் இல்லை