லிவர்பூல் தமிழர் இளையோர் அணியினர் மாவீரர் வரலாற்றை எடுத்துரைப்பு!📸
மாவீரர்களின் தியாகங்களையும், தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றையும் பாடல்கள், நடனங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எடுத்துரைத்து, எமது மாவீரர்களுக்கு நன்றியையும் மரியாதையையும் செலுத்திய எமது இளையோர் அணியினருக்கு மனமார்ந்த நன்றிகள்.
எமது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதிலும், மாவீரர்களின் தியாகங்களை என்றும் நினைவில் நிறுத்துவதிலும் உங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது.
மாவீரர்களின் கனவையும், தமிழீழத்தின் நினைவையும் எம் இளைய தலைமுறை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
மாவீரர் தியாகம் என்றும் எம் நினைவில். தமிழீழம் என்றும் எம் இதயத்தில்.
⸻
To our Youth Wing of Liverpool Tamil Association ❤️
Our heartfelt gratitude to every member of our youth wing who took part in songs, dances and dramas to educate others about the sacrifices of our Maaveerars and the struggles of the Tamil Eelam people, while expressing our deepest respect and gratitude to those who gave their lives.
Your dedication to preserving our history and passing it on to the next generation is truly meaningful. Through your voices, movements and performances, the sacrifices of our fallen will continue to be remembered.
You are helping keep our history alive and ensuring that the dream of Eelam lives on in the hearts of our future generations.
Their sacrifices will never be forgotten. Eelam will forever live in our hearts.
#MaaveerarNaal #TamilEelam #Liverpool #LiverpoolYouth


















.jpeg
)





கருத்துகள் இல்லை