மாவீரர் நினைவேந்தல்-லிவர்பூல் ஐக்கிய இராச்சியம்!📸
லிவர்பூல் தமிழர் குமுகம் சார்பாக, மாவீரர் நாளில் தாயக விடுதலைக்காகத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த 600-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடினர்.
எமது இளைய தலைமுறையினருக்கு மாவீரர்களின் தியாகங்களையும், தமிழீழ மக்களின் போராட்டங்களையும் எடுத்துரைத்து, எமது வரலாற்றையும் தமிழீழக் கனவையும் என்றும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே எமது கடமை.
மாவீரர்களின் தியாகம் என்றும் எம் நினைவில். தமிழீழம் என்றும் எம் இதயத்தில்.
⸻
Liverpool Tamil Association gathered over 600 people to pay tribute to the brave fighters who sacrificed their lives for the liberation of our homeland on Maaveerar Naal.
Through educating our youth wing about the sacrifices of our Maaveerars and the struggles of the Tamil Eelam people, we continue our responsibility to preserve our history, pass on our legacy, and keep the dream of Eelam alive.
Their sacrifices will never be forgotten. Eelam will forever live in our hearts.
#MaaveerarNaal #Liverpool #TamilEelam














.jpeg
)





கருத்துகள் இல்லை