கோப்பாய் மாவீரர் துயிலும்மில்ல நினைவேந்தல்!📸
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இன்று 27.11.2026 தாயக உறவுகள் நினைவேந்தலல் வெள்ளத்தில் மூழ்கியது.
தாயக விடியலுக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர, பல்லாயிரக்கணக்கான மக்கள் கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
கண்ணீருடனும், மாறாத அன்புடனும் ஏற்றப்படும் சுடர்கள் எம் மண்ணின் வரலாற்றையும் தியாகத்தையும் என்றும் பறைசாற்றும்.
#கோப்பாய் #மாவீரர்நாள் #துயிலும்இல்லம் #நினைவேந்தல் #MaaveerarNaal #Kopay




































.jpeg
)





கருத்துகள் இல்லை