அதிசொகுசு பேருந்து விபத்து!!
மருதமுனை - நீலாவணை பகுதியில் அதிசொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று, மருதமுனை - நீலாவணைபகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

.jpeg
)





கருத்துகள் இல்லை