வெளிநாடொன்றில் இளைஞன் கைது!!

 



ஐரோப்பிய நாடான இத்தாலியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெரோனா பிரின்சிப்பேல் பொலிஸ் நிலைய அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து 43 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருட்களை விநியோகிக்கும் நோக்கத்துடன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளது


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.