பேருந்து மீது பாறை விழுந்து இளைஞன் பலி!!
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், 35 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை