சதியில் சிக்கிய மகிந்த!!
![]() |
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமகால அரசாங்கம் வலுவான நிலையில் செயற்பட்டு வருகிறது.
எனினும் இது தமது அரசியல் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்க்கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.
இதன் காரணமாக சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பௌத்த மத்திற்கு எதிரானவர் என்ற கோஷத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தமது சதி நடவடிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் மகாநாயக்க தேரர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளவும் எதிர்தரப்பினர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை