அன்னை பூபதியின் நினைவு -பிரான்ஸ்22.04.2018

தமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவு சுமந்த நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வும், ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரமறவர்களின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றாள ஒல்னே சூ புவாவில் எதிர்வரும் 22.04.2018 அன்று இடம் பெற உள்ளது.
Powered by Blogger.