ஜ நா37வதுகூட்டத்தொடரில் திரு டொமினிக் பிரேமாநந்த் ஊடான நேர்கானல்!

நடந்து கொண்டிருக்கும் ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள சட்ட ஆலோசகரும் மனிதவுரிமைகள் செயற்பாட்டாளரான திரு டொமினிக் பிரேமாநந்த் அவர்களை இன்றைய தாயக நிலவரங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டங்கள், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நேர்காணல் ஊடகவியலாளர் ஆனந்த்
Powered by Blogger.