ஜ நா 37வதுகூட்டத்தொடரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடான நேர்கானல்!

ஜ நா 37வதுகூட்டத்தொடரில் நடந்து கொண்டிருக்கும் ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான #திரு_கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை நேர்காணல் செய்கிறார் ஊடகவியலாளர் ஆனந்.
Powered by Blogger.