சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் துப்பாக்கிச் சூடு!

மாலபே - சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Powered by Blogger.