கோப்பாயில் மீன்சந்தை திறப்பு!

வலி கிழக்கு பிரதேச சபையின் கோப்பாய் பிரதேச மீன்சந்தை இன்று மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
இந்த மீன் சந்தை கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்டது.
நிகழ்வு கோப்பாய் பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.


Powered by Blogger.