விஜய் படத்துக்கு மட்டும் அனுமதியா?

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் துரைராஜ், 'விஜய் நடிக்கும் படத்துக்கு மட்டும் சூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், சில படங்கள் சிறப்பு அனுமதி பெற்று இரண்டு நாள் ஷூட்டிங் நடைபெறுகிறது' என்று விளக்கமளித்துள்ளார். முன்னதாக ஸ்ட்ரைக் நடக்கும்போது விஜய் படம் ஷூட்டிங் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 
Powered by Blogger.