கூடங்குளம் அணுஉலை முறைகேடு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். இங்கு,  வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 
Powered by Blogger.