கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பணியாளர்கள்!

நெல்லையில் அங்கன்வாடிப் பணியாளர் சுமதியிடம்  லஞ்சம் கேட்டு திட்ட அலுவலர் ஜெயசூரியா, குழந்தைகள் நல வளர்ச்சித்திட்ட அலுவலர் சாந்தி ஆகியோர் டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
Powered by Blogger.