தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..!

திருச்சி மாநகராட்சி   பகுதிகளில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதுடன்,  தடை செய்யப்பட்ட 750 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். ஸ்ரீரங்கம்கோட்டம் பெரியகடைவீதி, பெரியகம்மாளதெரு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஐந்து கடைகளுக்கு 9000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Powered by Blogger.