இலங்கை ரசிகர்களிடம் சிங்களம் கற்றுக்கொண்ட ரோஹித் சர்மா: வைரலாகும் காணொளி!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில், இந்திய அணிக்கு தலைவராக செயற்படும் ரோஹித் சார்மாவின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இலங்கை அணியின் தீவிர ரசிகர்களாக பார்க்கப்படும் கயான் மற்றும் நிலாம் ஆகியோரிடம் ரோஹித் சர்மா சிங்களம் கற்றுக்கொண்டுள்ளார்.
இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.