'நேர்மைக்கு உதாரணம் ராகுல் டிராவிட்!'

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால், ஆஸ்திரேலிய அணி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது கடினம் என்று சி.எஸ்.கே  பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள மைக் ஹஸி தெரிவித்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் விளையாட்டில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக என்றும் என் நினைவில் வருபவர் ராகுல்தான் எனப் புகழ்ந்துள்ளார்.
Powered by Blogger.