தீர்ப்பு நகலை கிழித்து வீசிய அணு உலை முகிலன்!

அணு உலை போராளி முகிலன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகலைக் கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய அவர், ‘தமிழகத்துக்குக் காவிரியைக் கொடுக்க மறுக்கும் மத்திய அரசு, தமிழர்கள் விரும்பாத ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற திட்டங்களை தருகிறது’ என குற்றம்சாட்டினார். 
Powered by Blogger.